ஆபீஸ் அசிஸ்டன்ட், டிரைவர் வேலைக்கு 8th & 10th படிச்சிருந்தாலே அப்ளை பண்ணலாமாம்! தமிழக அரசின் புதிய வேலை அறிவிப்பு!

40 Office Assistant, Driver Jobs at erode.nic.in Apply Offline for TNRD Recruitment

ஆபீஸ் அசிஸ்டன்ட், டிரைவர் வேலைக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வேலைக்கு Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அறிவிப்பில் மொத்தம் 40 காலியிடங்கள் உள்ளன.

இந்த Office Assistant, Driver வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ஈரோட்டில் பணியமர்த்தப்படுவார்கள். மாதம் 15,700 – 62,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.

ரயில்வே துறையில் வேலை செய்ய ரெடியா? அதுவும் நம்ம தமிழகத்திலே! உடனே அப்ளை பண்ணுங்க…!

எட்டாவது, பத்தாவது படிச்சவங்க இந்த தமிழ்நாடு அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பானது 18 to 32 ஆகும்.

விண்ணப்ப கட்டணங்கள் இல்லை. இண்டர்வியூ முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

டிசம்பர் மாதம் 19 ஆம் தேதிக்குள் TNRD Official Notification அறிவிப்பில் கொடுக்கப்படுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top