30 கிலோ எடையில் கோல்டு பிஷ்சா? வைரல் புகைப்படம்!

0
51

இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் பொழுதுபோக்கிற்காக அருகில் உள்ள ஏரியில் எப்பொழுதும் போல மீன்’ பிடித்து கொண்டிருந்தார். அப்போது, 30 கிலோ எடையுள்ள கோல்டு பிஷ்சை பிடித்தார். பொதுவாக கோல்டு பிஷ் என்பது சிறியதாகதான் இருக்கும். இந்த வகையான கோல்டு பிஷ்சை அனைவரும் வீட்டில் அழகுக்காக மீன் தொட்டியில் வளர்த்து வருவதை பார்த்திருப்போம்.

ஆனால், 30 கிலோ எடையுள்ள கோல்டு பிஷ் பார்ப்பது இதுவே முதன்முறையாகும். இந்த அரிய மீனின் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன. இந்த மீன் 30.5 கிலோ எடையுடையது. இந்த மீனின் உயரம் மனிதனின் உயரம் அளவிற்கு உள்ளது. அளவைக் கண்டு பலரும் திகைத்து உள்ளனர்.

https://www.facebook.com/bluewaterlakes/posts/629866312258956

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here