NABARD வங்கியில் 177 வேலை வாய்ப்புகள் அறிவிப்பு! உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!

0
101

NABARD Recruitment 2022

விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (NABARD-National Bank for Agriculture and Rural Development) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, தற்போது NABARD-ல் காலியாக உள்ள 177 வளர்ச்சி உதவியாளர்(Development Assistant) பணிகளுக்கு வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் ஹிந்தியில் பட்டம் பெற்றவர், Bachelor Degree படித்த ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். NABARD Jobs 2022 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற அக்டோபர் மாதம் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, NABARD Vacancy 2022-க்கு விண்ணப்பிக்க விரைந்து செயல்படுங்கள்.

NABARD RECRUITMENT 2022 for Development Assistant post

அமைப்பின் பெயர் விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (NABARD-National Bank for Agriculture and Rural Development)
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.nabard.org/
வேலை வகைCentral Government Jobs 2022
வேலையின் பெயர்வளர்ச்சி உதவியாளர்(Development Assistant)
காலியிடங்களின் எண்ணிக்கை177
கல்வித்தகுதிஅங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஹிந்தியில் பட்டம் பெற்றவர், Bachelor Degree படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்மாதம் ரூ.13,150 – 34,990/-சம்பளம் வழங்கப்படும்
வேலை இடம்இந்தியா முழுவதும்
வயதுவிண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 21 வயது மற்றும் அதிகபட்சம் 35 வயதுடையவராக இருக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பக் கட்டணம் இல்லை
தேர்வு முறை1.ஆன்லைன் சோதனை
2.நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

More Job Details > Government Jobs in Tamil

NABARD Recruitment 2022 முக்கிய தேதிகள் மற்றும் அறிவிப்பு விவரங்கள்:

இந்த வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நீங்கள் பொருத்தமானவராக இருந்தால், கீழே கொடுக்கப்படுள்ள தேதிகள் மற்றும் இணைப்புகளை பயன்படுத்தி NABARD Jobs 2022-க்கு ஆன்லைன் முறையில் அப்ளை பண்ணுங்க!

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி : 15 செப்டம்பர் 2022
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 10 அக்டோபர் 2022
NABARD Recruitment 2022 Official Notification PDF
NABARD Jobs 2022 Apply Link

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக படித்து அறிந்துகொண்டு… உங்கள் தகுதிக்கேற்ப வேலையை நீங்களே தேர்வு செய்யுங்கள். அரசு வேலையில் சேர எங்கள் வலைஇதழ் குழுவினரின் வாழ்த்துக்கள்!


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here